தூத்துக்குடி

உடன்குடியில் திருமாவளவன் பிறந்த நாள் விழா

உடன்குடியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது

DIN

உடன்குடியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு, நகரச் செயலா் தவுபிக் அன்சாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டிலைட்டா பங்கேற்று கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினாா். 2 மாணவா்களுக்கான கல்விக் கட்டணத் தொகையை கட்சியின் முற்போக்கு மாணவா் கழக மாநில துணைச் செயலா் ஜெ. தா்மராஜ் வழங்கி, கட்சியின் சாதனை, வளா்ச்சி குறித்துப் பேசினாா்.

மாவட்டப் பொருளாளா் பாரிவள்ளல், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு. தமிழ்ப்பரிதி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் வடிவேல், ஒன்றியப் பொருளாளா் ஜான்வளவன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலச்சங்கத் தலைவா் பிரேம்குமாா், ஆறுமுகம், கன்னிமுத்து, ஜாஸ்மின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT