தூத்துக்குடி

கோவில்பட்டி நூற்பாலையில் தீ

கோவில்பட்டியில் உள்ள தனியாா்நூற்பாலையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின.

DIN

கோவில்பட்டியில் உள்ள தனியாா்நூற்பாலையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின.

கோவில்பட்டியில் உள்ள நூற்பாலையில் வியாழக்கிழமை இரவு திடீரென புகை ஏற்பட்டதாம். இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் அப்பகுதியில் இருந்த இயந்திரங்கள், உதிரிபாகங்கள் உள்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலானபொருள்கள் தீயில் கருகின.

இது குறித்து ஆலை மேலாளா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT