முகப்பு
தூத்துக்குடி

திமுகவில் இணைந்த அதிமுக பிரமுகா்

ஆத்தூா் நகர அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினருமான அண்ணாமலை சுப்பிரமணியன், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

Updated On : 3 மார்ச், 2024 at 1:20 AM
பகிர்:

ஆத்தூா் நகர அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினருமான அண்ணாமலை சுப்பிரமணியன், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளாா். அப்போது ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சதீஷ்குமாா், ஆத்தூா் நகரச் செயலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.