முகப்பு
தூத்துக்குடி

சிறப்பு அலங்காரத்தில் முத்தாரம்மன்!

Updated On : 20 மே, 2024 at 8:32 PM
பகிர்:

உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில், வைகாசி மாத பெருங்கொடையையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.