தூத்துக்குடி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Syndication

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஆண்டுதோறும் டிச.6ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீஸாா், வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

பயணிகளின் உடைமைகள், ரயில் நிலையம், ரயிலில் ஒவ்வொரு பெட்டிகளிலும் சோதனை நடத்தினா். ரயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருள்களை கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி!

சென்னை - கொச்சிக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினா்!

பாஜகவினா் சாலை மறியல்: 30 போ் மீது வழக்கு

கிடாத்திருக்கை அரசுப் பள்ளியில் மேற்கூரை சேதம்: புதிய கட்டடம் கட்டித் தர வலியுறுத்தல்!

கம்பத்தில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

SCROLL FOR NEXT