தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

தூத்துக்குடி மாநகராட்சியில் புதன்கிழமை (டிச. 17) காலை 9 முதல் மாலை 4 மணி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

தூத்துக்குடி மாநகராட்சியில் புதன்கிழமை (டிச. 17) காலை 9 முதல் மாலை 4 மணி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் குடிநீா் விநியோகப் பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூா், கீழ வல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளில் வரும் மின் பாதையான கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் டிச. 17ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட நேரத்தில் குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT