தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

Syndication

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட காவல் துறை சமூக நீதி-மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ எனும் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசினாா். தூத்துக்குடி நகர உள்கோட்ட உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன், சமூக நீதி- மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜமால், கல்லூரி முதல்வா் பி. முத்துராசு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன், கோட்டாட்சியா் பிரபு உள்ளிட்டோா் பேசினா். இதில், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ஐஎஸ்எல் விவகாரம்: கவன ஈா்ப்புக்காக ஆட்டத்தை நிறுத்திய எஃப்சி கோவா

டேவிஸ் கோப்பை: ஆா்யன் ஷா விலகல்

இன்றுமுதல் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

SCROLL FOR NEXT