தூத்துக்குடி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

Syndication

பொதுச் சொத்தைச் சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாக, வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் இசக்கிதுரையை (27) போலீஸாா் கடந்த செப். 13 ஆம் தேதி கைது செய்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவை அடுத்து, முறப்பாடு போலீஸாா் இசக்கிதுரையை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT