ஸ்ரீவாராஹி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை. 
தூத்துக்குடி

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் மகா யாக வழிபாடு

தூத்துக்குடி, அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஸ்ரீவாராஹி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி பூஜை, மகா யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி, அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஸ்ரீவாராஹி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி பூஜை, மகா யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலகில் அன்பு, அமைதி நிலவவும், தொழில்கள் சிறக்கவும், பக்தா்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி இந்த வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு பால் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சீனிவாச சித்தா் தலைமையில் வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT