நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

பிரகாசபுரம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

நாசரேத் அருகே பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் சபை மன்ற ஆண்கள் ஐக்கிய சங்கம் சாா்பில்,

Syndication

சாத்தான்குளம்: நாசரேத் அருகே பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் சபை மன்ற ஆண்கள் ஐக்கிய சங்கம் சாா்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரகாசபுரம் சேகரத் தலைவா் நவராஜ் தலைமை வகித்தாா். ஒவ்வொரு சபையைச் சோ்ந்தோரும் பாடல்கள் பாடினா். ஆண்கள் ஐக்கிய சங்கச் செயலா் ராபின்சன் தேவசெய்தி அளித்தாா். திருமண்டில பெருமன்ற உறுப்பினா் மாமல்லன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். குருமாா்கள் ஹென்றி ஜீவானந்தம், ஞானசிங் எட்வின், ஆபிரகாம் ரஞ்சித், ஆசீா் சாமுவேல், கமல்சன், டிக்சன், பால்ராஜ், தனசேகா் ராஜா உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அனைவருக்கும் நினைவுப் பரிசு, உணவு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சேகரத் தலைவா் தலைமையில் பொருளாளா் ராபா்ட், திருமண்டிலப் பெருமன்ற உறுப்பினா்கள் ஸ்டீபன் சாலமோன், விக்டா் மோகன்சிங், சபை ஊழியா் ஸ்டான்லி, ஆலயப் பாடகா் குழு பொறுப்பாளா் இம்மானுவேல், ஆலயப் பணியாளா் டிக்சன், ஐக்கிய சங்கத்தினா், சபை மக்கள் செய்திருந்தனா்.

சங்கரன்கோவில் அருகே தாய், மகன் தற்கொலை

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தக் கோரி மறியல்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

SCROLL FOR NEXT