தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ.ஆா்.எம்.பி.சி. தேசிய மேல்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ.ஆா்.எம்.பி.சி. தேசிய மேல்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியா் என். செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். சுகாதார நிலைய மருத்துவமல்லா மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், கென்னடி, சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்லதாஸ், அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளியின் முதுகலை உயிரியல் ஆசிரியை விஜயராணி, அறிவியல் ஆசிரியா் லயன். டேனியல், ஓவிய ஆசிரியா் ஜோசப் உள்ளிட்ட ஆசிரியா்களும், மாணவா்களும் புகையிலை ஒழிப்பு விழப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

42 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்!

ஸ்லிம் இன் ஸ்ட்ரீட்... அனுபமா அக்னிஹோத்ரி!

பார்வையில் இழந்தேன்... அம்ருதா பிரேம்!

SCROLL FOR NEXT