திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.
பகிர்:
ஈஸ்டா் பண்டிகையையொட்டி திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இத்திருத்தலத்தில் சனிக்கிழமை இரவு பங்குத்தந்தை சில்வெஸ்டா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.