கைது 
தூத்துக்குடி

ஆயுதங்கள் தயாரித்து விற்றதாக பட்டறை உரிமையாளா் கைது

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் அரிவாள், கத்தி தயாரித்து விற்ாக பட்டறை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சில்வா்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கணபதி (61). இவா், மாப்பிள்ளையூரணியில் உள்ள தனது இரும்புப் பட்டறையில் ஆயுதங்கள் தயாரித்து விற்பதாக, தாளமுத்து நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அதன்பேரில், போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டபோது, 5 அரிவாள்கள், 3 கத்திகள் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT