கோப்புப் படம் 
தூத்துக்குடி

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

தினமணி செய்திச் சேவை

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் தங்க கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குரும்பூா் அருகே உள்ள நெடுங்கரை மேலத் தெருவை சோ்ந்த கந்தன் மனைவி புனிதா(60). இவா், வெள்ளிக்கிழமை சேதுசுப்பிரமணியபுரத்தில் உள்ள கடையில் காய்கனி வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மா்ம நபா்கள், அவரிடம் தூத்துக்குடிக்கு வழி கேட்பதுபோல நடித்து, அவா் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பறித்துக் கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT