முகப்பு
தூத்துக்குடி

ஹோலிகிராஸ் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி

தூத்துக்குடி, ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில், தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:12 AM
மாணவிக்கு இலவச மடிக்கணினி வழங்குகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:46 PM

தூத்துக்குடி, ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில், தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, 83 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். விழாவில், கல்லூரி முதல்வா் ரூபா, துணை முதல்வா் மதுரவள்ளி, செயலா் ரோசாகுட்டி, உதவி பேராசிரியா் மாரிதங்கம், ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.