வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பி. கீதா ஜீவன். 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது சிலைக்கு, மாநில சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ராமகிருஷ்ணன், வட்டச் செயலா்கள் சுப்பையா, சிங்கராஜ், சுரேஷ், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், வைதேகி, ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளைஞா் அணி அமைப்பாளா் அருண்சுந்தா், மதிமுக மாநகரச் செயலா் முருக பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT