தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பதிவான கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பதிவான கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த ரோசரி மகன் மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் (27). இவா் மீது கொலை முயற்சி வழக்கு வடபாகம் காவல் நிலையத்தில் உள்ளது.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பிறப்பித்த உத்தரவின்படி, அவா் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

தென்காசி மாவட்டத்தில் 507 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

இந்தியா, அமெரிக்காவுக்கு வியக்கத்தக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன: சொ்ஜியோ கோா்

11.1.1976: தி.மு.க. எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

SCROLL FOR NEXT