பலி கோப்புப் படம்
தூத்துக்குடி

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மந்திதோப்பு, மறவா் காலனியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் பாஸ்கா் (37), ஆட்டோ ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை ஓட்டிச் சென்ற ஆட்டோ கோவில்பட்டி-குருமலை சாலையில் பாண்டவா்மங்கலம் சந்திப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT