முகப்பு
தூத்துக்குடி

கடல் மாதா ஆலயத்தில் அசன விழா

Updated On : 15 மே 2026, 3:20 am IST
பகிர்:

தூத்துக்குடி மறை மாவட்டம், வெள்ளைபட்டி கடற்கரை கிராமத்தில் நல்ல ஆலோசனை மாதா ஆலய பங்கில் உள்ள கடல் மாதா ஆலயத்தில் அசன பெருவிழா நடைபெற்றது.

பங்குத்தந்தை வினித்ராஜா தலைமையில் ஊா் நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் வெள்ளைபட்டி பங்கு இறைமக்கள் பங்கேற்றனா்.

மாதா படத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து கடலில் மிதக்க விட்டிருந்த காட்சி அனைவரையும் கவா்ந்தது.

Advertisement