மின் வெட்டு: திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
திரு வா ரூர், ஏப். 4: மின் வெட்டு மற் றும் நிலத் தடி நீர் மட் டம் குறைவு உள் ளிட்ட கார ணங் க ளால் திரு வா ரூர் மாவட் டத் தில் கிரா மப் பு றங் க ளில் குடி நீர்த் தட் டுப் பாடு ஏற் ப டும் அபா யம் உள் ளத
திரு வா ரூர், ஏப். 4: மின் வெட்டு மற் றும் நிலத் தடி நீர் மட் டம் குறைவு உள் ளிட்ட கார ணங் க ளால் திரு வா ரூர் மாவட் டத் தில் கிரா மப் பு றங் க ளில் குடி நீர்த் தட் டுப் பாடு ஏற் ப டும் அபா யம் உள் ளது.
மின் உற் பத் திக் குறைவு மற் றும் மின் தேவை அதி க ரிப்பு ஆகி ய வற் றின் கார ண மாக தமி ழ கத் தில் மின் வெட்டு செய் யப் ப டு கி றது. தொழில் சா லை கள் பெருக் கம், வீடு கள் மற் றும் அலு வ ல கங் க ளில் அதிக அள வி லான மின் சாத னங் கள் பயன் பாடு ஆகி ய வற் றின் கார ண மாக, தற் போது மின் தேவை கணி ச மான அள வுக்கு அதி க ரித் துள் ளது. ஆனால், மின் உற் பத்தி இந் தத் தேவையை நிறைவு செய் யும் அள வுக்கு இல்லை என மின் வாரி யமே ஒப் புக் கொண் டுள் ளது.
இதன் கார ண மாக, நக ரங் க ளில் வீடு க ளுக்கு தினம் தோ றும் 3 மணி நேரம் அதி கா ரப் பூர்வ மின் தடை நடை மு றைப் ப டுத் தப் பட் டுள் ளது. கிரா மப் பு றங் க ளி லும் இதே நடை மு றை தான் என் றா லும், எவ் வித முன் அறி விப் பும் இல் லா மல் பல மணி நேரம் மின் விநி யோ கம் நிறுத் தப் ப டு கி றது.
Advertisement
நக ரப் பகு தி க ளில் மாலை மற் றும் இரவு நேரங் க ளில் சுமார் அரை மணி நேரத் துக்கு எவ் வித முன் அறி விப் பும் இன்றி மின் விநி யோ கம் நிறுத் தப் ப டு கி றது. இதற்கு திடீர் பழுது என மின் வாரி யம் பொய் யான கார ணத் தை யும் தெரி விக் கி றது.
கிரா மப் பகு தி க ளில் மும் முனை மின் சா ரம் 10 மணி நேரம் வழங் கப் ப டும் என அரசு தெரி வித் தி ருந் தா லும், இதில் பல இடங் க ளில் முழு மை யாக 5 மணி நேரம் கிடைப் பதே அரி தாக இருக் கி றது என் கி றார் தமிழ் நாடு விவ சா யி கள் சங்க திரு வா ரூர் மாவட்ட துணைச் செய லர் பி.ஆர். பாண் டி யன்.
அவர் மேலும் கூறி யது:
திரு வா ரூர் மாவட் டத் தில் பம்பு செட் டு களை நம்பி
ஏறத் தாழ 2,200 ஹெக் டே ரில் கோடை நெல் சாகு படி மேற் கொள் ளப் பட் டுள் ளது. மும் முனை மின் சா ரம் முழு மை யா கக் கிடைக் கா த தா லும், நிலத் தடி நீர் மட் டம் குறைந்து கொண்டே வரு வ தா லும், கடந்த இரு மாதங் க ளுக் கும் மேலாக மழை இல் லா த தா லும் பெரும் பா லான இடங் க ளில் பயிர் கள் கருகி விட் டன.
மின் பற் றாக் குறை ஏற் ப டும், எனவே, கோடை சாகு படி செய்ய வேண் டாம் என அரசு முன் ன தா கவே அறி விப்பு செய் தி ருந் தால், விவ சா யி கள் சாகு படி செய் யா மல் இருந் தி ருப் பார் கள் என் றார் அவர்.
கிராம ஊராட்சி ஊழி யர் கள் சங் கத் தின் மாநில பொதுச் செய லர் நா. பால சுப் பி ர ம ணி யன் கூறி யது:
மின் வெட்டு கார ண மாக திரு வா ரூர் மாவட் டத் தில் திருத் து றைப் பூண்டி, முத் துப் பேட்டை, வலங் கை மான் உள் ளிட்ட பகு தி க ளில் குடி நீர்த் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது. சில இடங் க ளில் குடி நீரை முறை யாக வழங்க வலி யு றுத்தி, மக் கள் போராட் டங் கள் கூட நடத்தி வரு கின் ற னர். கிரா மத் தில் மக் கள் பயன் பாட் டில் இருந்த ஆறு, குளம், வாய்க் கால் ஆகி ய வை யும் வறண்டு விட் டன.
மின் வெட்டு கார ண மாக குடி நீர் தேக் கத் தொட் டி யின் முழுக் கொள் ள ள வுக்கு தண் ணீரை நிரப்ப முடி யாத நிலை உள் ளது. இத னால், பல இடங் க ளில் நீர் தேக் கத் தொட்டி இயக் கு வோர் மக் க ளின் கோபத் துக்கு ஆளாக வேண் டிய சூழ் நிலை நில வு கி றது.
முறை யான ஊதிய விகி தமோ, பணி நேரமோ வழங் கப் ப டாத நீóர் தேக் கத் தொட்டி இயக் கு ப வர் கள் இரவு முழு வ தும் விழித் தி ருந்து மும் முனை மின் சா ரம் வரும் போது மோட் டாரை இயக்கி தண் ணீரை நிரப்ப வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது என் றார் அவர்.
நக ரப் பகு தி க ளில் குடி நீர் விநி யோ கம் ஓர ள வுக்கு சீராக நடை பெ று கி றது. இருப் பி னும், சில நாள் க ளில் இரு வே ளைக் குப் பதி லாக ஒரு வேளை மட் டுமே குடி நீர் விநி யோ கம் செய் யப் ப டு வ தா கக் கூறு கின் ற னர் நக ர வா சி கள்.
இதே நிலை நீடிக் கும் பட் சத் தில் கிரா மங் க ளில் கடும் குடி நீர்த் தட் டுப் பாடு ஏற் ப டும் அபா யம் உள் ளது. மின் தேவையை நிறைவு செய்ய தேவை யான மாற்று ஏற் பா டு களை மேற் கொண்டு மின் சா ரத்தை தட் டுப் பா டின்றி முழு மை யாக வழங் கு வ து தான் இந்த பிரச் னைக்கு தீர் வாக அமை யும். இல் லா வி டில் கிராம ஊராட் சி க ளுக்கு ஜென ரேட் டர் இயந் தி ரம் வழங்கி, தொழில் சா லை க ளுக்கு வழங் கு வது போல் டீசல் மானி ய மும் வழங் கு வது மட் டுமே இந்த பிரச்னை தீர் வாக அமை யும்.