கிருஷ்ணராயபுரம்: குறைந்த மின் அழுத்த பிரச்னைக்குத் தீர்வு காணப்படுமா?
கரூர், மே 6: கரூர் மாவட் டம், கிருஷ் ண ரா ய பு ரம் பகு தி யில் நில வும் குறைந்த மின் அழுத்த பிரச் னைக்கு தீர்வு காண நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று இப் பகுதி மக் கள் வலி யு றுத் து கின் ற னர். கரூர
கரூர், மே 6: கரூர் மாவட் டம், கிருஷ் ண ரா ய பு ரம் பகு தி யில் நில வும் குறைந்த மின் அழுத்த பிரச் னைக்கு தீர்வு காண நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று இப் பகுதி மக் கள் வலி யு றுத் து கின் ற னர்.
கரூர் மாவட் டத் தி லுள்ள 4 சட் டப் பே ர வைத் தொகு தி க ளில் ஒன் றான கிருஷ் ண ரா ய பு ரத் தில் விவ சா யி க ளும், கூலித் தொழி லா ளர் க ளும் அதி கம். இந் தத் தொகு தி யில் 23 கிராம ஊராட் சி க ளும், கிருஷ் ண ரா ய பு ரம், பழை ய ஜெ யங் கொண்ட சோழ பு ரம் ஆகிய பேரூ ராட் சி க ளும் உள் ளன. பெரிய கல்வி நிறு வ னங் களோ, தொழில் சா லை களோ கிடை யாது.
விவ சா யமே இப் பகுதி மக் க ளின் பிரா தன தொழில். வாய்க் கால் பாச னமோ, ஏரிப் பாச னமோ இல் லாத இப் பகு தி யில் பெரும் பா லும் ஆழ் கு ழாய்க் கிண று கள், நீரேற்று பாச னம் மூல மா கவே விவ சா யப் பணி கள் மேற் கொள் ளப் ப டு கின் றன.
அண் மைக் கா ல மாக நில வும் கடு மை யான மின் வெட்டு, குறைந்த மின் அழுத் தம் ஆகி ய வற் றால் விவ சா ய மும் விளிம்பு நிலைக் குத் தள் ளப் பட்டு வரு கி றது. விவ சா யத் துக்கு வழங் கப் பட வேண் டிய 10 மணி நேர இல வச மின் சா ரம் முறை யாக வழங் கப் ப டு வ தில்லை.
முறை யான அறி விப்பு இல் லா ம லும், இரவு நேரங் க ளி லும் வழங் கப் ப டும் மின் சா ரத்தை விவ சா யி க ளால் பயன் ப டுத்த முடி யாத நிலையே உள் ளது. இந்த பிரச் சனை கரூர் மாவட் டம் முழு வ தும் உள் ளது என் பது குறிப் பி டத் தக் கது.
ஆனால், கிருஷ் ண ரா ய பு ரம் பகு தி யில் நில வும் குறைந்த மின் அழுத்த பிரச் னை யால், மின் விளக் கு கள் கூட சரி யாக எரி வ தில்லை. மின் விசி றி கள் இயங் கு வதே கிடை யாது. விவ சா யத் துக் குப் பயன் ப டுத் தும் மின் மோட் டார் க ளின் நிலை சொல் லித் தெரிய வேண் டி ய தில்லை.
இந் தக் குறைந்த மின் அழுத் தம் நில வு வ தற்கு, இப் பகு தி க ளுக்கு விநி யோ கிக் கப் ப டும் துணை மின் நிலை யத்தி லி ருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு வரை மின் சா ரம் விநி யோ கிக் கப் ப டு வதே கார ணம் என்று கூறப் ப டு கி றது.
மின் வாரி யம் அறி வித்த நேரத் தில் நில வும் மின் வெட்டு, அறி விக் கப் ப டாத மின் வெட்டு என்று பொது மக் கள் உள் பட அனைத் துத் தரப் பி ன ரும் பாதிக் கப் பட் டுள்ள நிலை யில், குறைந்த மின் அழுத் தத் தால் அனைத்து வகை மின் சாத னப் பொருள் க ளும் பழு தாகி, பண வி ர யத் தை யும் ஏற் ப டுத் து கி றது என் கின் ற னர் பொது மக் கள்.
எனவே, மின் நுகர் வோர் எண் ணிக் கைக்கு ஏற்ப துணை மின் நிலை யங் கள் அமைக்க வேண் டும் என் கின் ற னர் அவர் கள்.
இது தொ டர் பாக கிருஷ் ண ரா ய பு ரம் சட் டப் பே ர வைத் தொகுதி உறுப் பி னர் பி. காம ராஜ் கூறி யது:
கிருஷ் ண ரா ய பு ரம் தொகு தி யில் மாய னூர், வெள் ளி யணை, சிந் தா ம ணிப் பட்டி, அய் யர் மலை ஆகிய பகு தி க ளில் துணை மின் நிலை யங் கள் உள் ளன. ஒவ் வொரு துணை மின் நிலை யத்தி லி ருந் தும் அதிக தொலை வு க ளுக்கு மின் விநி யோ கம் செய் யப் ப டு வ தால், மின் தேவை அதி க மா கி றது. இத னால், குறைந்த மின் அழுத் தம் ஏற் ப டு கி றது.
இந் தக் குறைந்த மின் அழுத் தத்தை சீராக் கும் வகை யில், சிந் தா ம ணிப் பட்டி, மாய னூ ரில் உள்ள 33 கி.வா. திறன் கொண்ட துணை மின் நிலை யங் களை 110 கி.வா. திறன் கொண் ட தாக மாற்ற வேண் டும். சங் க ர ம லைப் பட் டி யில் 230 கி.வா. திறன் கொண்ட துணை மின் நிலை யம் அமைக்க வேண் டும் என்று தமி ழக முதல் வ ரி டம் கோரிக்கை விடுத் துள் ளேன். மேலும், சட் டப் பே ர வை யில் மின் வாரிய மானி யக் கோரிக் கை யி லும் கேள்வி எழுப் பி யுள் ளேன்.
இதை யொட்டி, சிந் தா ம ணிப் பட் டியி லி ருந்து மின் சா ரம் பெறும் பகு தி க ளான காணி யா ளம் பட்டி, கொசூர் ஆகிய பகு தி க ளில் 33 கி.வா. திறன் கொண்ட துணை மின் நிலை யங் கள் அமைக் கப் ப டும். சங் க ர ம லைப் பட் டி யில் 230 கி.வா. திறன் கொண்ட துணை மின் நிலை ய மும், மாய னூர் துணை மின் நிலை யத்தை 110 கி.வா. திறன் கொண் ட தாக மாற் றி ய மைக் க வும் அரசு உறு தி ய ளித் துள் ளது.
இதில், கொசூர், காணி யா ளம் பட்டி ஆகிய இடங் க ளில் துணை மின் நிலை யம் அமைக்க 2006-ம் ஆண்டு அரசு அனு ம தி ய ளித் துள் ளது. இதற் கான இடம் தேர்வு செய் யப் பட்டு நிலம் கைய கப் ப டுத் தப் பட் டுள் ளது. விரை வில் அரசு அனு ம திக்கு அனுப் பப் பட்டு, துணை மின் நிலை யங் கள் அமைக் கப் ப டும்.
மற்ற பகு தி க ளி லும் நிலம் கைய கப் ப டுத் தப் பட்டு, துணை மின் நிலை யங் கள் அமைக் கப் ப டும். இந் தப் பணி கள் நிகழ் நிதி யாண் டுக் குள் (2010-11) முடி வ டை யும் என்று எதிர் பார்க் கப் ப டு கி றது. இந் தப் பணி கள் அனைத் தும் நிறை வ டை யும் போது கிருஷ் ண ரா ய பு ரம் சட் டப் பே ர வைத் தொகுதி முழு மை யாக மின் சா ரம் பெற்ற தொகு தி யாக மாறும் என் றார் அவர்.