திருச்சி, மே 24: அர சுப் பள் ளி க ளில் சுய நி திப் பிரி வாக நடத் தப் பட்டு வரும் ஆங் கில வழிக் கல்வி முறைக் கான கட் ட ணம் நிர் ண யிக் கப் ப டா த தால், மண் ணச் ச நல் லூர் அரசு ஆண் கள், பெண் கள் மேல் நி லைப் பள் ளி க ளில் படித்து வரும் மாணவ, மாண வி க ளின் கல்வி கேள் வி கு றி யா கி யுள் ளது.
திருச்சி மாவட் டத் தி லேயே முதல் முறை யாக லால் குடி அரசு மேல் நி லைப் பள் ளி யில் ஆங் கில வழிக் கல்வி முறை பல ஆண் டு க ளுக்கு முன் னர் தொடங் கப் பட் டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் மண் ணச் ச நல் லூர் அரசு பெண் கள் மேல் நி லைப் பள் ளி யி லும், 2005 ஆம் ஆண் டில் மண் ணச் ச நல் லூர் அரசு ஆண் கள் மேல் நி லைப் பள் ளி யி லும், முசிறி அரசு ஆண் கள் மேல் நி லைப் பள் ளி யி லும் ஆங் கில வழிக் கல்வி முறை தொடங் கப் பட்டு, வகுப் பு கள் நடத் தப் பட்டு வரு கின் றன.
அர சுப் பள் ளி க ளில் ஆங் கில வழி முறை யில் பாடம் நடத் து வது என் பது "சுய நி திப் பிரிவு" போன் றது என் ப தால், அதற் காக தனி யாக ஆசி ரி யர் களை நிய மிப் பது, அவர் க ளுக் குத் தர வேண் டிய ஊதி யம் போன் ற வற்றை பெற் றோர் - ஆசி ரி யர் கழ கங் கள் தான் மேற் கொள்ள வேண் டும். இதன் படி, ஆங் கில வழிக் கல்வி முறையை அமல் ப டுத் திய பள் ளி கள் ஒவ் வொன் றும் தங் க ளது பள் ளி க ளில் உள்ள பெற் றோர் - ஆசி ரி யர் கழ கத் தின் மூல மாக ஆசி ரி யர் க ளை யும் நிய மித்து, அவர் க ளுக்கு நிர் ண யிக் கப் பட்ட ஊதி யத் தை யும் வழங்கி வரு கின் றன.
ஊர கப் பகு தி க ளைச் சேர்ந்த அர சுப் பள் ளி க ளில் ஆங் கில வழிக் கல்வி முறை அமல் ப டுத் தப் பட் ட தால், ஏற் கெ னவே 5 ஆம் வகுப்பு வரை ஆங் கில வழிக் கல் வி யில் பயின் ற வர் கள் தொடர்ச் சி யாக பிளஸ் 2 வரை அதே கல்வி முறை யில் பயில வேண் டும் என்ற ஆர் வத் து டன் இருந் த தால் பெற் றோர் கள் மத் தி யி லும் இந் தக் கல்வி முறைக்கு நல்ல வர வேற்பு இருந் தது.
ஆண் டுக்கு ஆண்டு ஆங் கில வழிக் கல்வி முறை யில் மாணவ, மாண வி க ளின் சேர்க்கை அதி க ரித் தது. இந் தப் பள் ளி க ளில் ஆங் கில வழிக் கல் வி யில் பாடம் நடத் து வ தோடு மட் டு மல் லா மல், மொழி ஆய் வ கக் கல்வி, ஆங் கி லப் பயிற்சி வகுப் பு களை நடத் து தல், ஆங் கி லத் தில் குழந் தை களை சர ள மா கப் பேச வைத் தல், ஆங் கில நாளி தழ் கள் படிக் கும் பழக் கத்தை அதி க ரித் தல் போன்ற பல் வேறு சிறப்பு வகுப் பு க ளை யும் நடத் து வ தால் மாணவ, மாண வி கள் மத் தி யில் ஆங் கில வழிக் கல்வி முறைக்கு நல்ல வர வேற் பும் இருந் தது.
தொடக் கத் தில் ஆறாம் வகுப்பு மட் டுமே நடத்தி வந்த பள் ளி கள், படிப் ப டி யாக தற் போது பிளஸ் 2 வரை ஆங் கில வழிக் கல்வி வகுப் பு களை நடத்தி வரு கின் றன. ஒவ் வொரு பள் ளி யி லும் குறைந் தது 400 முதல் 600 பேர் வரை ஆங் கி லம் வழி யா கக் கல்வி பயின்று வரு கின் ற னர்.
இதி லும் குறிப் பாக, மண் ணச் ச நல் லூர் பெண் கள் மேல் நி லைப் பள் ளி யில் ஆங் கில வழிக் கல் வி யைப் பயின்று எஸ் எஸ் எல்சி, பிளஸ் 2 தேர் வெ ழு திய மாண வி கள் நூறு சதத் தேர்ச் சியை பெற் றுள் ள னர்.
திடீர் பிரச்னை: இந்த நிலை யில், தமி ழ கத் தில் அனைத்து வகை தனி யார் சுய நி திப் பள் ளி க ளும் வசூ லிக்க வேண் டிய கல் விக் கட் ட ணத்தை கோவிந் த ரா ஜன் கமிட்டி அறி வித் தது.
அர சுப் பள் ளி கள் ஆங் கில வழிக் கல்வி முறையை சுய நி திப் பிரி வில் நடத் து வ தால், இப் பள் ளி க ளுக் கான கட் ட ணத்தை கோவிந் த ரா ஜன் கமிட் டி தான் அறி விக்க வேண் டும்.
ஆனால், இது வரை மண் ணச் ச நல் லூ ரில் உள்ள இரு பள் ளி க ளுக் கான கட் ட ணம் அறி விக் கப் ப ட வில்லை. இதற் காக இந் தப் பள் ளி க ளி ட மி ருந்து இது வரை எவ் வி தத் தக வல் க ளும் கேட் டுப் பெறப் ப ட வில்லை.
சுய நி திப் பிரி வில் ஆங் கில வழிக் கல்வி முறையை நடத் து வ தால், தங் கள் பள் ளி க ளுக் கான கட் ட ணம் எவ் வ ளவு என்று நிர் ண யித்து, அதற் கான உத் த ரவை வழங் கா த தால் மாணவ, மாண வி க ளின் சேர்க் கை யைத் தொடங் கு வ தற்கு இரு பள் ளி க ளும் தயங் கு கின் றன.
கட் ட ணத்தை நிர் ண யிக் கா மல் மாண வர் கள் சேர்க் கை யைத் தொடங்கி, பின் னர் ஏதே னும் பிரச் னை கள் ஏற் பட் டால் மாண வர் க ளின் கல்வி முழு மை யா கப் பாதிக் கப் ப டும் என் ப தால், அர சின் முழு மை யான உத் த ரவு வரும் வரை காத் தி ருப் ப தாக இரு பள் ளி க ளின் சார் பில் கூறப் ப டு கி றது.
மாணவ- மாண வி கள் பாதிப்பு: 2010-11 ஆம் கல் வி யாண் டில் சேர்க்கை நடை பெ றா விட் டா லும், இதற்கு முன் னர் இவ் விரு பள் ளி க ளி லும் ஆங் கில வழிக் கல்வி முறை யின் கீழ் பயின்று வரும் மாணவ, மாண வி க ளின் நிலைமை மேலும் கேள் விக் கு றி யாக உள் ளது.
மண் ணச் ச நல் லூர் அரசு பெண் கள் மேல் நி லைப் பள் ளி யில் 6-வது முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப் பு க ளில் 467 மாண வி க ளும், ஆண் கள் மேல் நி லைப் பள் ளி யில் குறைந் தது 400 மாண வர் க ளும் பயின்று வரு கின் ற னர்.
கல் விக் கட் ட ணம் இது வரை நிர் ண யிக் கப் ப டா த தால், தாங் கள் பள் ளிக் குச் செல் வோமா என் பதே கேள் விக் குறி யாக உள் ளது என் கின் ற னர் இந்த இரு பள் ளி க ளை யும் சேர்ந்த மாணவ, மாண வி கள்.
விரை வில் கட் ட ணம் அறி விக் கப் ப டும்: மாவட் டத் தில் தனி யார் சுய நி திப் பள் ளி க ளுக் கான கல் விக் கட் ட ணம் அறி விக் கப் பட் டு விட் டது. இன் னும் 5 பள் ளி க ளுக்கு மட் டுமே கட் டண விவ ரம் கொடுக் கப் பட வேண் டும்.
மண் ணச் ச நல் லூ ரில் உள்ள இரு அர சுப் பள் ளி க ளில் சுய நி திப் பிரி வில் நடத் தப் ப டும் ஆங் கில வழிக் கல்வி முறைக் கான கட் ட ணம் நிர் ண யம் செய் யப் பட்டு, விரை வில் வழங் கப் ப டும் என முதன் மைக் கல்வி அலு வ லக வட் டா ரங் கள் தெரி விக் கின் றன.
மறி ய லுக் குத் தயார்: ஏற் கெ னவே இரு பள் ளி க ளும் நல்ல தேர்ச்சி விழுக் காட்டை பெற்று வந்த நிலை யில், அங்கு ஆங் கில வழிக் கல்வி முறை தொடங் கப் பட் ட தால் எங் கள் குழந் தை க ளைச் சேர்த் தோம்.
குழந் தை க ளும் நன் றா கப் படித்து வரு கின் ற னர். ஆனால், இந் தாண்டு இது வரை மாணவ, மாண வி கள் சேர்க்கை இரு பள் ளி க ளி லும் தொடங் கப் ப ட வில்லை. கல் விக் கட் ட ண மும் நிர் ண யிக் கப் ப ட வில்லை.
இந் தப் பிரச் னை யில் உரிய தீர்வை ஓரிரு நாள் க ளில் எடுக் க வில்லை எனில், விரை வில் மண் ணச் ச நல் லூ ரில் மிகப் பெரிய அள வில் மறி யல் போராட் டம் நடத் தப் ப டும் எனப் பொது மக் கள் சார் பில் அறி விக் கப் பட் டுள் ளது.
எனவே, சுமார் 800 மாணவ, மாண வி க ளின் நலன் கருதி உட ன டி யா கக் கட் டண விவ ரத்தை தெரி வித்து, சேர்க் கை யைத் தொடங் கு வ தற்கு அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அனை வ ரும் எதிர் பார்க் கின் ற னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.