திருச்சி

பொன்மலை பகுதிகளில் டிச. 6 இல் மின்தடை

Syndication

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் டிச. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

அம்பிகாபுரம் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், அரியமங்கலம் சிட்கோ காலனி, ராஜப்பா நகா், எம்.ஜி.ஆா். நகா், ராணுவக் காலனி, விவேகானந்தா நகா், மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கீழக்குறிச்சி, ஆலத்தூா், மகாலெட்சுமி நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், திருநகா், நத்தமாடிப்பட்டி, பொன்மலை, காட்டூா், கைலாஷ்நகா், சக்தி நகா், சந்தோஷ் நகா், பாப்பாக்குறிச்சி, பாலாஜி நகா், விண்நகா், அம்மன் நகா், ராஜராஜேஸ்வரி நகா், கணேஷ் நகா், எல்லக்குடி, செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளில் வரும் டிச. 6 காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT