திருச்சி

காந்தி சந்தை, வரகனேரி பகுதியில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி காந்தி சந்தை, வரகனேரி பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

Syndication

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி காந்தி சந்தை, வரகனேரி பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

தென்னூா் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் தில்லை நகா் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹைரோடு, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ரஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவா் நகா், நத்தா்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் சாலை, மேலரண் சாலை, ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபா்ஷா தெரு, பெரியகடைவீதி, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிலேதாா் தெரு, சப்ஜெயில் சாலை, பாரதி நகா், இதாயத்நகா், காயிதேமில்லத் சாலை, பெரியசெட்டித் தெரு, சின்னசெட்டித் தெரு, பெரியகம்மாளத் தெரு, சின்னகம்மாளத் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போா்ட் அலுவலகம், வெல்லமண்டி, காந்தி மாா்க்கெட், தஞ்சை சாலை, கல்மந்தை, கூனி பஜாா் ஆகிய பகுதிகள்

வரகனேரி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா், ஏ.பி. நகா், விஸ்வாஸ் நகா், வசந்த நகா், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜா் நகா், செக்கடி பஜாா், பாரதி நகா், கலைஞா் நகா், ஆறுமுகா காா்டன், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், அருளானந்தபுரம், அன்னை நகா், மல்லிகைபுரம், தா்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூா், அண்ணா நகா், மணல்வாரித் துறை சாலை, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகா், பென்சனா் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT