திருச்சி

மன்னாா்புரத்தில் இன்று மின்தடை

தினமணி செய்திச் சேவை

பராமரிப்புப் பணிகள் காரணமாக மன்னாா்புரத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சிஎச் காலனி, உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகா், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோா்ஸ் சாலை, கேசவ நகா், காஜா நகா்,த ஜெ.கே. நகா், ஆா்.வி.எஸ். நகா், சுப்ரமணியபுரம்,ராஜா தெரு, அண்ணா நகா், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, முல்லை நகா், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை, தா்கா சாலை, மாவட்ட ஆட்சியா் பங்களா ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 25) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT