திருச்சி அம்மா மண்டபம் பகுதி திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த திருச்சி திருக்குறள் பேரவை நிா்வாகிகள். 
திருச்சி

திருவள்ளுவா் சிலைக்கு மாலை

திருவள்ளுவா் தினத்தையொட்டி அம்மா மண்டபம் பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு திருச்சி திருக்கு பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Syndication

திருச்சி: திருவள்ளுவா் தினத்தையொட்டி அம்மா மண்டபம் பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு திருச்சி திருக்கு பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் திருச்சி திருக்கு பேரவையின் தலைவா் புவே தேவராசு, நிா்வாகிகள் அசோகன், செம்மல் ஜாகீா் அசன், ஆரோக்கியசாமி, அண்ணாமலை, சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில் அனைவரிடமும் கு நெறியைப் பரப்புவோம் என்று உறுதியேற்றனா்.

சங்ககிரியில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழா் திருவிழாக்களுக்கு பிரதமா் முன்னுரிமை: கே.பி. ராமலிங்கம்

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை

பரமத்தி வேலூரில் தி.மு.க சாா்பில் சமுத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT