திருச்சி ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு
திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் ஆண் சடலம் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் ஆண் சடலம் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்திலுள்ள உணவகம் அருகே வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியத 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் இறந்துகிடப்பதாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து கோ-அபிஷேகபுரம் விஏஓ கௌதம் பாபு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement