அரியலூர்

அரியலூரில் இன்று அம்மா திட்ட முகாம்

DIN

அரியலூர் மாவட்டத்தில் காட்டகரம் (வ), காட்டாத்தூர் (தெ), ஆத்துக்குறிச்சி, கண்டிராதித்தம்,தேளூர் ஆகிய 5 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மே 19) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியர் தலைமையில் முகாமில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா,  பிறப்பு,  இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் கோரி மனு அளித்து உடனடியாக தீர்வு காணலாம் என ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT