அரியலூர்

ஒட்டக்கோவில், கடுகூரில் படைப்புழு கட்டுப்பாடு முகாம்

அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில், சாளைக்குறிச்சி, தலையாரிகுடிக்காடு கடுகூர்,பொய்யூர்ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சார்பில் மக்காச்சோள பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு  கட்டுப்படுத்துவது

DIN


அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில், சாளைக்குறிச்சி, தலையாரிகுடிக்காடு கடுகூர்,பொய்யூர்ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சார்பில் மக்காச்சோள பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு  கட்டுப்படுத்துவது தொடர்பான  முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் க. பூவலிங்கம் தலைமை வகித்து, மக்காச்சோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு தாக்குதலை கோடை உழவு மூலம் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்தார். முகாமில் வேளாண் அலுவலர் அ. சவிதா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செ. சுந்தரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர் இரா. ஸ்ரீதேவி உள்ளிட்டோர்  விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT