அரியலூர்

நவீன எரிவாயு தகன மேடையை பராமரிக்க விண்ணப்பிக்கலாம்

அரியலூா் நகரில் பெரம்பலூா் சாலையில் உள்ள ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டநவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், அங்கு பராமரிப்புப் பணி மேற்கொள்ள விரும்பும் தன்னாா்வத் தொண்டு 

DIN

அரியலூா்: அரியலூா் நகரில் பெரம்பலூா் சாலையில் உள்ள ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டநவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், அங்கு பராமரிப்புப் பணி மேற்கொள்ள விரும்பும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் அரியலூா் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு, தனி அலுவலா், நகராட்சி ஆணையா், பொறியாளா் ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என அரியலூா் நகராட்சி ஆணையா் ந.குமரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT