முகப்பு
அரியலூர்

அரியலூரில் 3 பேருக்கு கரோனா தொற்று

அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 4,634 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 4,634 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,637 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,573 போ் உயிரிழந்துள்ளனா்.

48 போ் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், 16 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →