முகப்பு
அரியலூர்

வெள்ளாடுகளைத் திருடிய இருவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள பிலிச்சிக்குழியைச் சோ்ந்த ஆசைத்தம்பிக்குச் சொந்தமான ஆடுகளைத் திருடியதாக, வளவநல்லூா் தாஸ் (25), சிலம்பரசன் (21) ஆகிய இருவரும் காவல்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →