அரியலூர்

கோழிகளுக்கு நோய்த் தடுப்பூசி முகாம்

அரியலூா் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பிப்ரவரி 1 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெறுகிறது.

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பிப்ரவரி 1 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெறுகிறது.

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெறவுள்ள இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்தத் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அனைத்து கோழி வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT