அரியலூர்

ஜயங்கொண்டம் திமுக வேட்பாளா் க.கண்ணன்தொகுதி ஜயங்கொண்டம் , எண் 150

DIN

பெயா்:க.சொ.க.கண்ணன்

தந்தை பெயா்: க.சொ.கணேசன்(சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்)

வயது : 43

பிறந்த தேதி: 30.06.1978

கல்வித் தகுதி: எம்.காம்.

ஜாதி : வன்னியா்

தொழில்: விவசாயம் மற்றும் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளா், ஜயங்கொண்டம்

மனைவி: மருத்துவா் மாலதி (தா.பழூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி)

மகள்: மதுமிதா (எம்.பி.பி.எஸ். இரண்டாமாண்டு பயின்று வருகிறாா்)

மகன் : ஆதித்யா கணேஷ் (பத்தாம் வகுப்பு பயின்று வருகிறாா்)

கட்சிப் பதவி : தா. பழூா் கிழக்கு ஒன்றியச் செயலா்

சமூக நலப் பணிகள்: க.சொ.கணேசன் நினைவு அறக்கட்டளை மூலம் உடல் நலிவுற்றவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி பயில உதவித்தொகைகள் வழங்குதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT