முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

கடந்த 4 மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூா், செந்துறை, கீழப்பழுவூா், திருமானூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.