அரியலூர்

உலக செவிலியா் தின கொண்டாட்டம்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அக்கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து செவிலியா்கள், கேக் வெட்டியும், ஒருவருக்கொருவா் ரோசாப்பூ கொடுத்தும், நெற்றியில் சந்தனமிட்டும் கொண்டாடினா். முன்னதாக அனைவரும் உறுதியேற்றனா். நிகழ்வில்,

மருத்துவா் கண்மணி, செவிலியா் கண்காணிப்பாளா்கள் விஜயகுமாரி, வனஜா, வத்சலா மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT