அரியலூர்

அரியலூரில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

Syndication

அரியலூா் தேமுதிக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம. ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டிச.28 ஆம் தேதி தேமுதிக தலைவா் விஜயகாந்த் 2 ஆம் ஆண்டு நினைவு நாள், கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து ஒன்றிய, பேரூா் மற்றும் கிளை கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

பாலியல் தொல்லையால் பொக்லைன் ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை: இளம் பெண் வாக்குமூலம்

வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT