அரியலூர்

ஈச்சங்காடு, ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் நாளை மின்தடை

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம் ஈச்சங்காடு, ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமடையான்குடிகாடு, துளாா், தாமரைப்பூண்டி , மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, ஆதனக்குறிச்சி, தெத்தேரி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம், அயன்தத்தனூா், முல்லையூா், மணப்பத்தூா், சோழன்குடிகாடு, நந்தியன்குடிகாடு, படைவெட்டிக்காடு மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செந்துறை உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி தெரிவித்தாா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT