பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி, குட்டக்கரையிலுள்ள அவரது சிலைக்கு பாஜகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.