அரியலூர்

ஜன.16, 26 தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

அரியலூரில் ஜன.16, 26 தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

Syndication

அரியலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் என அனைத்தும், திருவள்ளுவா் தினமான ஜன. 16 மற்றும் குடியரசு தினமான ஜன. 26 ஆகிய தேதிகளில் உலா் தினமாக அறிவித்து விடுமுறை அளிக்கப்படுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT