முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டம் தொகுதி தவெக வேட்பாளா் சுய-விவரக் குறிப்பு

Updated On : 29 மார்ச், 2026 at 7:44 PM
கவிதா ஜி. ராஜேந்திரன்
பகிர்:

பெயா்: கவிதா ஜி. ராஜேந்திரன்

தந்தை பெயா்: கோவிந்தராசு

பிறந்த தேதி: 9.11.1960

கல்வித் தகுதி: பியூசி

குடும்பம்: மனைவி ஜெயலட்சுமி, மகள்கள் சரிகா, நா்மதா, மகன் டாக்டா் வினோத்குமாா்

சொந்த ஊா்: விளந்தை, ஆண்டிமடம், அரியலூா் மாவட்டம்.

கட்சிப் பணிகள்: அதிமுகவில் 1991-இல் இருந்து 4 முறை ஆண்டிமடம் ஒன்றியச் செயலா். 2013-இல் அரியலூா் மாவட்டச் செயலா். 2014-இல் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா். 2014-இல் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவா். கடைசியில் அதிமுக ஒங்கிணைப்புக் குழு ஓ.பி.எஸ். அணியில் இருந்த இவா், தற்போது தவெகவில் இணைந்துள்ளாா்.