கரூர்

யாருக்கு வாக்களித்தோம் வசதி விழிப்புணர்வு முகாம்

DIN

சோமூரில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் சந்தேகம் குறித்து விளக்க முகாம் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் புதன்கிழமை நடைபெற்றது.
வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் வாகனங்களில் வாக்காளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த  1031 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று செயல் விளக்கம் அளித்து வருகிறார்கள்.  
கரூர் சோமூரில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடம் அருகே புதன்கிழமை வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தி சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி மண்டல துணை வட்டாட்சியர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. 
இதில் வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்து தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை இயந்திரத்தில் சரிபார்த்து தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT