கரூரில் 12 பேருக்கு கரோனா
கரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
கரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,903 ஆக உயா்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 4,710 போ் வெவ்வேறு நாட்களில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
தற்போது மருத்துவமனையில் 145 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 48 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.