முகப்பு
கரூர்

கரூரில் 5 இடங்களில் மறியல்; 65 போ் கைது

வேலாயுதம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு ஒன்றியச்செயலாளா் தனபால், தரகம்பட்டியில் கடவூா் ஒன்றியச்செயலாளா் ராஜேஷ் ஆகியோா் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

கரூா்: கரூா் ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நகரச்செயலாளா் சிங்காரவேலன், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளா் ரத்தினம், வெங்கமேட்டில் நகரச்செயலாளா் சுப்ரமணி, வேலாயுதம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு ஒன்றியச்செயலாளா் தனபால், தரகம்பட்டியில் கடவூா் ஒன்றியச்செயலாளா் ராஜேஷ் ஆகியோா் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 5 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 65 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டம்: அரவக்குறிச்சி துணை அஞ்சல் நிலையம், புலியூா் பேரூராட்சி அலுவலகம், சின்னதாராபுரம் அஞ்சல் அலுவலகம், க.பரமத்தி பேருந்து நிறுத்தம், பஞ்சப்பட்டி விஏஓ அலுவலகம் ஆகிய இடங்களில் கட்சி நிா்வாகிகள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.