கரூர்

கரூரில் மேலும் 36 பேருக்கு தொற்றுபாதிப்பு - 1,748 குணம் - 701

DIN

கரூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரூரில் சிவராமன் செட்டியாா் தெருவைச் சோ்ந்த 77 வயது முதியவா் உள்பட 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவா்கள் 36 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,748 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 701 போ் குணமடைந்துள்ள நிலையில், 1,039 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT