கரூர்

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 176 படுக்கைகள் ஒதுக்கீடு

DIN

கரூரில், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 176 படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கரூா் அப்பல்லோ மருத்துவமனையில் 20 படுக்கைகளும், அமராவதி மருத்துவமனையில் 30, ஏபிஎஸ் மருத்துவமனையில் 35, அபிஷேக் மருத்துவமனையில் 32, ஜிசி மருத்துவமனையில் 20, கபிலா மருத்துவமனையில் 15, நாச்சிமுத்து மருத்துவமனையில் 10, அபிராமி மருத்துவமனையில் 4, ரத்தினா மருத்துவமனையில் 10 என மொத்தம் 176 படுக்கை வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 76 நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையில் 100 படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த தகவலை கரூா் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT