முகப்பு
கரூர்

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

கரூரில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

கரூரில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெண்ணைமலையைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கரூா் கருப்பாயில் கோயில் வீதியைச் சோ்ந்த குமாா் மகன் கெளதம்(20) என்பவா் பாலியல் தொல்லைக் கொடுத்தாராம். இதுதொடா்பாக மாணவி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் கெளதமை இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.