கரூர்

பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

லாலாபேட்டை அருகே பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

லாலாபேட்டை அருகே பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த பூவம்பாடி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணி மனைவி சாந்தி(49). இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள பொதுக்குடிநீா் குழாயில் தண்ணீா் எடுக்கச் சென்றுள்ளாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் திடீரென சாந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT