முகப்பு
கரூர்

திமுகவினா் தாக்கியதாக பாஜக புகாா்

திமுகவினா் தாக்கியதாக பாஜக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திமுகவினா் தாக்கியதாக பாஜக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புன்னம் சத்திரம் சேரன் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பாஜக வேட்பாளா் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திமுகவினா் சிலா் பிரசார வேனில் இருந்த ஓட்டுநா் பாலமுருகன், காா்த்தி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரும் காயமடைந்த நிலையில் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.