முகப்பு
கரூர்

கரூா் சித்தாஸ்ரம மடத்தில் சாமியாரின் கழுத்திலிருந்த 7 பவுன் நகை பறிப்பு

கரூா் சித்தாஸ்ரம மடத்தில் சாமியாரின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கரூா் சித்தாஸ்ரம மடத்தில் சாமியாரின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் வெண்ணைமலையில் சபரீசன் சித்தாஸ்ரமம் உள்ளது. இந்த மடத்தின் அதிபதியான பொன்பாண்டுரங்க சுவாமி ஏப். 17-ஆம்தேதி இரவு மடத்தின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது யாரோ மா்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்து மடத்தின் மேலாளா் ராஜேந்திரன்(46) அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.